Loading...

பதிவுகள்

கரிசனம் – பகுதி 2

அடுத்த மாத பேச்சாளர்கள் ….. ஒலிப்பெருக்கி மங்கலாய் சில பெயர்களை உச்சரித்துக் கொண்டிருக்க ஸ்வப்னா வெளியே வந்துவிட்டாள். அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக இன்னும் அரை...

மேலும் படிக்க →

கரிசனம்

விடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை. “விடுதலை என்பது அனுசரித்துப்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார்? துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா? ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது. குரு என்பவர் யார்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்? அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நான் முன்கோபம் உள்ளவனாக இருக்கிறேன். கோபத்தில் கூச்சலிடுகிறேன். வேறு ஏதாவது வன்முறையில் ஈடுபடுகிறேன். என் வீட்டார் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். என் கோபத்தை குறைக்க என்ன வழி? ஒருவர் கோபத்தால் வீட்டை அடக்குவது என்பது அபத்தமான விஷயம். வீடு...

மேலும் படிக்க →

மயிலை அறுபத்து மூவர் – அன்னதானம்

அன்னதானம் என்பது மனித நாகரீகத்தின் உச்சம். வேறெந்த உயிரும் உணவு தானம் செய்வதில்லை. கூடித் தின்னும். தானம் வேறு. அன்னதான சிவன் பற்றி சொல்வார்கள். பொருள் தேடி ஏன் யாசகம் வாங்கி தினம் அன்னதானம். மனிதர்களில் சிலர் இதற்கிடையில் நீர்ப்...

மேலும் படிக்க →