Loading...

பதிவுகள்

பித்ரு தர்ப்பணம்

ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையென்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாளாக அதை மிக திறம்பட கூர்மையான புத்தியோடு செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தேன். பித்ரு கடன் தீர்ப்பது என்பது இந்துக்களுடைய பல கடமைகளில் ஒன்று. என் இரண்டு மனைவிகளோடு இராமேஸ்வரம்...

மேலும் படிக்க →

தனிமை விரதம்

சில இந்துக் குடும்பங்களில் வழிபாடு என்பது மாலை போட்டுக் கொள்ளுதலும், கருப்பு உடை தரித்தலும், அல்லது காவி வேட்டி அணிதலும், விரதமிருக்கிறேன் என்று வெளியே காட்டிக் கொள்ள சிகை வளர்த்தலும், பெரிதாய் சந்தனம் பூசிக் கொள்ளுதலும் என்பதாய் சற்று அலட்டலாய்...

மேலும் படிக்க →

தர்மம்

தர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்....

மேலும் படிக்க →

ஆடி வெள்ளி

இன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம். இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம். வீட்டுக்கு பலரை விருந்துக்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த...

மேலும் படிக்க →

கூரைப்பூசணி

“அந்த கிராமத்துல இருக்கறவா ஒன்னா சேர்ந்துண்டு இனி இந்த நிலம் மடத்துது இல்ல, எங்களுக்கு சொந்தம்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட எழுபத்தொன்பது ஏக்கர் அவாளுக்குள்ள பிரிச்சுண்டு ஒத்த பைசா கொடுக்க முடியாது, ஒரு நெல் மணி வராது அப்படிங்கறா. நமக்கு இது...

மேலும் படிக்க →