Loading...

பதிவுகள்

பெண் – பகுதி 2

[சக்தி புத்தகத்திலிருந்து …] [பகுதி 1] “ஆக… நெருப்பு நாகரிகம்தான் பாதுகாப்புக்கு அடிப்படையாக இருந்ததா” “ஆமாம். அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். நெருப்பு மனிதனுக்கு அறிமுகமானபோது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. கொடும் விலங்குகள், துரத்தித் துரத்தி தாக்கிய விலங்குகள் அருகே வரவில்லை....

மேலும் படிக்க →

பெண்

[சக்தி புத்தகத்திலிருந்து …] “பெண்தான் தலைமை. பெண்தான் பாதுகாப்பு. பெண்தான் உணவு தேடிக் கொண்டு வருகின்ற விஷயம். பெண்தான் ஒரு கூட்டத்தின் தீர்மானம். அவள் தான் தலைவி” “இது எப்போது நடந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்” பண்டிதர் வினவ வைத்தீஸ்வரர்...

மேலும் படிக்க →

தன்னை அறிதல்

[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது....

மேலும் படிக்க →

பிருந்தாவனம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலக விஷயங்களை பேசுவதை விட நாம் அறிந்த ஒரு மகானின், ஒரு குருவின் கதையை பேசுவது பரமானந்தமானது. அதுவும் வாழும் காலத்திலேயே வாழ்ந்த ஒரு குருவைப் பற்றி, விதம்விதமான சம்பவங்களைப் பற்றி, அவரால் நன்மைகள் அடைந்ததைப்...

மேலும் படிக்க →

தரிசனம்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] “இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள். “ஏங்க” “ஒரே பொறாமை புடிச்ச பசங்க” “யாரு” “எல்லாருந்தான்” “என்ன ஆச்சு” “சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”...

மேலும் படிக்க →

பிரபஞ்ச சக்தி

[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …] அவருக்குள் இருந்த வெளிச்சம் வெளியே பரவத் துவங்கியது. எல்லா உயிரின் அசைவும் வெளிச்சமாக தெரிந்தது. எல்லாம் வெளிச்சமும் சந்தோசமாக இருந்தது. எல்லா சந்தோஷமும் இறைவனுடைய சாயலாக இருந்தது. எல்லா உயிர்களும் சந்தோசப் படுகின்றன. எல்லா...

மேலும் படிக்க →