Loading...

Monthly Archives: January 2018

கந்தகோட்டம்

வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...

மேலும் படிக்க →

தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது

‌எதிர்ப்பார்க்கவே இல்லை. தமிழக அரசு விருது கிடைக்கும் என்று. இரண்டு வருடங்கள் முன்பு சில புத்தகங்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். பரிசு கிடைக்கவில்லை. சரி நமக்கு தரமாட்டார்கள் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து...

மேலும் படிக்க →

என் நெடுநாள் ஆசை (Translated Book)

என் நெடுநாள் ஆசை. என் நெருங்கிய நண்பர்களின் ஆசையும் அது. என் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அது இன்று நிறைவேறியது. புருஷவதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. முன் பக்கங்கள். தடித்த அட்டை அருமையான தயாரிப்பு....

மேலும் படிக்க →

திருமுக்கூடல்

மார்கழி மாதம். பார்த்தசாரதியைப் பார்த்த பிறகு இன்னொரு பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. நான் சைவன். ஸ்மார்த்தன். ஆனாலும் இவர்தான் முதல் தெய்வம், அவர் முக்கிய தெய்வம் என்ற பாகுபாடு இல்லை. ஹரியும் சிவனும் ஒன்று...

மேலும் படிக்க →

கலைமகள் விருது

நேற்று காலை பத்து மணிக்கு மயிலையில் கூட்டம் துவங்கியது. கலைமகள் வாசகர் விழா என்று அச்சிட்டு அழைத்திருந்தார்கள். என்னை, எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பேச அழைப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்தேன். கீழாம்பூரின் அன்பு...

மேலும் படிக்க →

மகாபாரதம் (பாகம் 2) – ஒரு முன்னோட்டம்

இந்த கலியுகத்தில் மக்களுடைய ஒழுக்கம் எப்படி இருக்கும்  என்று உபகேள்வியாக தருமபுத்திரர் கேட்க, மார்க்கண்டேயர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கினார். நாரதரும், கிருஷ்ணரும், தருமரின் சகோதரர்களும், திரௌபதியும் சுற்றியிருந்த பிராமணர்களும் கவலையோடு அவர் பேச்சை கேட்கத் துவங்கினார்கள். கலியுகத்தின்...

மேலும் படிக்க →