Loading...

Monthly Archives: November 2017

குலதெய்வம்

அந்த வாசற்படியை தாண்டினால் கருவறை. கருவறையில் இரண்டு எட்டு எடுத்து வைத்தால் வெங்கடாசலபதி. திருப்பதி வெங்கடாசலபதி. மாலன் என்ற மாயன். பரதகண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவன். தென்னிந்தியாவின் இணையில்லாத மன்னன். சகலரும் விரும்பும் கடவுள். ஏகாந்தம் தவழும் முகம். ஆனால்...

மேலும் படிக்க →

கணபதி வணக்கம்

எனக்குச் செடி கொடிகள் மிகவும் பிடிக்கும். தாவரங்களோடு பேச முடியும் என்று நான் நம்புகிறேன். “என்ன பூக்க மாட்டேங்கற. நிறைய பூ வேணும் தெரியுதா” என்று நந்தியாவட்டையோடு பேசலாம். நாலு நாளில் கை கொள்ளாத பூ கிடைக்கும். பசிக்குதா பசிக்குதா...

மேலும் படிக்க →

வரவேற்புரை

அனந்தகோடி நமஸ்காரங்கள். இந்த வலைப்பின்னலுக்கு வந்தவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். வருக வருக வருக. இணைய இயக்கம் பற்றி ஏதும் அறியாதவன் நான். கற்றுக்கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் என் உதவியாளர் பாக்கியலகூஷ்மியும், ராஜு கந்தசாமி என்கிற கோவை நண்பரும்,...

மேலும் படிக்க →